வங்கிலே ஒளிந்து பின் வாழ்வென வளர்ந்திடும்
எங்கள் மூச்சுக்காற்றிலே எழுந்திடும் எழுந்திடும்
கண்ணும் காதும் வாயுமே மனம் உயிர் ஒன்றியே
செங்கனல் சோதியாய் சுடர் தரும் வேள்வியாய்
செங்கனல் சேர்கவே செங்கனல் சேர்கவே

No comments:
Post a Comment