கனியோ தீரும் மலரோ வாடும் - செங்
கதிரோ சாயும் நள்ளிரவும் விடியும்
பிணியும் போகும் பாழுயிரும் அடங்கும்
கதிரோ சாயும் நள்ளிரவும் விடியும்
பிணியும் போகும் பாழுயிரும் அடங்கும்
குறுவாய் விரிவிழிக் களியிடைப் பெண்ணே உன்
முகில்தொடுமுலையின் மென்முனை கூடி
கண்டதும் கேட்டதும் உண்டதும் உயிர்த்ததும்
உற்றதும் அறிவினில் அமுதென வாழும்
உற்றதும் அறிவினில் அமுதென வாழும்
No comments:
Post a Comment