In plain text
யாம் யார் ஏன் வந்தோம் எங்கு செல்வோம் என்பதறியா
யாம் யாமே வந்து விட்டோம் செல்லவும் செய்வோம்
என உரைத்து ஓம் இஃதே வழி இஃதே என உணர்வாயா
யாம் படைத்த மகனே எனைப் படைக்கும் படைப்பே
பேறு பெற்றிட்ட பரசிவக்குளத்தில் மூழ்கி உரைப்பாயா
யாம் இஃதே ஏற்றும் ஓம் இஃதே யாம் இஃதே ஏற்றும் ஓம் இஃதே
யாம்
ஓம்
பி.கு:
1. கவிதையை செப்பனே வரைந்திட பல முயற்சி மேற்கொண்டு கை வலிக்க எழுதிய வைதேஹிக்கு பல நன்றிகள்!
2. கவிதையின் தலைப்பு "கல்யாணி" என அமையும் காரணம் அறிய படிக்க https://en.wikipedia.org/wiki/Temple_tank
No comments:
Post a Comment