புவிஎன்னும் சிறுதுளை துவங்கிக் கசிந்து
வளியென்னும் வான் அமைந்த நிலமெல்லாம் நடந்து நெஞ்சத்துக்
குழியென்னும் கரையோடு ஓடி கரையெல்லாம்
கவியென்றும் கதையென்றும் வளம்பெறச் செய்து வெட்ட
வெளியென்னும் ஆழி சேர்ந்து அமைதியில் அமையும்
வளியென்னும் உயிர்மூச்சும் நமக்கொரு ஆறாமே.
In English - http://agnibarathi.blogspot.in/2014/08/river-called-breath.html
No comments:
Post a Comment